FIN DEPT G.O.s


நிதித்துறை   அரசாணைகள்

36.  G.O.No. 240 Dt.22.07.2013.Revised Scales of pay 2009. புதிய ஊதிய விகித  
       ஊதியத்திற்குள்   உட்படுத்திக்கொள்ள மீண்டும் வாய்ப்பு.  
        Re - Option - ஆணை.
                                           Click Here to Download

35.    G.O. Ms.No. 222 Date.01.07.2013. அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் 
        அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும் 
        ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மண்டல / மாவட்ட 
         அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.
                                             Click Here to Download

34.     Lr.No.34124(Pay Cell) 2009-1, Dated.26.6.2009. G.O.234 Certain 
          Clarifications. Increment கணக்கிடுவது உள்ளிட்ட 
           தெளிவுரைகள் உள்ளன.
                                               Click Here to Download                                                 

33.     G.O.No.62. Date. 28.02.2013. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு
          சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - 
         திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை.
                                              Click Here to Download

32.      G.O.No.61. Date.28.2.2013. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு 
           சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984-
          திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை.
                                              Click Here to Download

31.     G.O.No.75. Date.14.3.2013. முன்பணம்- ஓய்வூதியதாரர்களுக்கு  

          வழங்கப்படும் பண்டிகை முன்பணம் உயர்த்தி 
          வழங்குதல்- ஆணை.
                                            Click Here to Download

30.     G.O. No. 38. Dt. 11.02.13.ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 
        ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 
        30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல்
        வழங்க  அரசு ஆணை.
                                            Click Here to Download

29.    G.O.420 Dt.11.09.2000. படிகள் - நகர ஈட்டுப்படி - திருநெல்வேலி
         நகரத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நகர 
         ஈட்டுப்படி வழங்கிட அனுமதி வழங்கப்பட்ட  ஆணை. 
                                         Click Here to Download

28.    G.O.No. 173 Dt.01.04.2004. இறப்பு மற்றும் ஒய்வு பணிக்கொடை 

        கால தாமதமாக வழங்கப்படும் பணிக்கொடைத் தொகைக்கு
        வட்டி வழங்குதல் - வட்டி விகிதம் - ஆணை. 
                                        Click Here to Download

27.    G.O.No.29.Date.31.01.2013. ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின்  
         திருமணமாகாத /  விவாகரத்தான / விதவை மகளுக்கு      
          குறைந்தபட்ச  ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப 
         ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது - 
         குறித்த ஆணை.
                                       Click Here to Download

26.    Govt.Lr. 14483/CMPC/2011_1 Date.5.1.2012. Revision of Pay of Certain
         Categories of Teachers - Fixation of Selection Gr / Spl Gr Instructions.
                                       Click Here to Download                              

25.    G.O.No.175 Dt.18.06.2010. சம்பளம் ECS முறையில் - ஆணை.
                                       Click Here to Download

24.     Govt.Lr.63305_5 / Pay Cell / 2010 / Dt. 30.11.10. Fixation of Pay in Selection
          Gr / Spl Gr. Instructiuons - Further clarifications issued.   
                                       Click Here to Download

23.     Govt.Lr. 63305 _ 4 / Pay Cell / 2010 -4 Dt.12.11.2010. Fixation of Pay in 
           Selection Gr /Spl Gr - Monetary benefit to be given effect from 1.8.10.
                                       Click Here to Download 

22.     Govt.Lr.63305/Pay Cell/2010-1 Dt.08.11.2010. Fixation of Pay of Employees
           in the Selection Gr / Spl Gr- Instructions issued.
                                       Click Here to Download

21.     G.O. NO.413 Dt.04.11.2010. தனியார் பள்ளிகளில் 1996,97,98 ஆம் 
           ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட இ .நி .ஆ . களுக்கு பழைய 
           ஓய்வுதிய திட்டம் தொடர்வது சார்ந்த அரசாணை.
                                       Click Here to Download 

20.     G.O.No. 201.Dt.21.05.2009.C.P.S. Maintenance of Accounts - Instructions
           issued.
                                      Click Here to Download 

19.     G.O. No.304. Dt.27.05.2004. தமிழகத்தில் 1.4.2003 முதல் 
           CONTRIBUTORY PENSION SCHEME அறிமுகம் - ஆணை.
                                       Click Here to Download

18.    G.O.No. 71. Dt.19.03.2003. முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் 
          பணி என்பதை விளக்கும் அரசாணை.
                                       Click Here to Download

17.   Letter No.fin. 57663/pay cell/2009.Dt.30.9.2009. CPS சந்தா 10% பிடித்தம் 
         செய்திட தெளிவுரை.(Basic Pay + Grade Pay)
                                       Click Here to Download

16.  G.O.No. 461. Date.22.09.2009. பொது வருங்கால வைப்பு நிதியின் மாத 
       சந்தா (12%) வீதம் குறித்த அரசாணை .
                                       Click Here to Download 

15.  G.O. No. 243 Date.29.06.2012. Medical Aid. N.H.I.S. சந்தா ரூபாய் 150/- ஆக 
       உயர்வு.. List of eligible hospitals available.
                                     Click Here to Download 

14.   G.O. No.139. Date.27.04.2012 New Health Insurance Scheme (NHIS) சந்தா 
         Rs.75/- ஆக ஜூன் 2012 முதல்   பிடித்தம் செய்ய உத்தரவு.
                                    Click Here to Download

13.  CPS சந்தா மற்றும் நிலுவை தொகை பிடித்தம் செய்யும் முறை பற்றி 
        நிதித்துறை விளக்க கடிதம். Lr.No.35574/PGC/2011-3 Dated. 23.04.2012.
                                   Click Here to Download the Letter

12.   G.O. No.184. Date. 01.06.2012 Tamil Nadu Govt. Pensioners Family 
        Securit  Fund Scheme -   மற்றும் financial assistance raised  from 
         Rs.25000/- to 35000/-  in  case of death pensioners - orders
                                   Click Here to Download

11.    G.O.No.123.    Date.10.04.2012.    ஊதிய  முரண்பாடுகளை நீக்க ஊதிய குறை
       தீர்க்கும் பிரிவு அமைப்பு.
                                  Click Here to Download.

10.    G.O.No.116.Date.  09.04.2012   அகவிலைப்படி 1.1.2012.  முதல் 58%  லிருந்து 
       65% ஆக உயர்வு.
                                   Click Here to Download.

9.     G.O.No.  71.  Date. 26.02.2011.    OMC - இல் ஊதியம்     திருத்தி    அமைக்கப்
        பட்டதன் விளைவாக ஏற்பட்ட முரண்பாடுகள் திருத்தி அமைத்து
        ஆணை மற்றும் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைப்பு.  
                                    Click Here to Download.

8.     G.O.No. 234. Date. 01.06.2009. திருத்திய ஊதிய விகிதங்கள்,2009.(6-வது
         ஊதிய குழு அரசாணை.
                                     Click Here to Download.

7.     G.O.No.258. Date 23.06.2009. 1.1.2006 to 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட
         புதிய நியமனதாரர்களுக்கு ஊதிய நியமனம். (1.86 அனுமதித்த    
         அரசாணை இன்று வரை முரண்பாடுகள் தொடர்வதற்கு 
         முக்கிய காரணமே இந்த அரசாணை தான்)
                                      Click Here to Download.

6.     G.O.No.23. Date.12.01.2011. ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும்
        தனி ஊதியம், மிகை ஊதியம் அனுமதிக்கும் அரசாணை.
                                      Click Here to Download.

5.     Govt. Lr.8764 Date. 18.04.2012 தனி ஊதியம் பதவி உயர்வின் போது
        அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க ஆணை. S.A. பதவி உயர்விற்கு
         பின்னர் தொடராது. 
                                      Click Here to Download.

4.      Govt Lr.No.36135. Date.19.07.2011.தனிஊதியம் ஆண்டு ஊதிய உயர்வு
          மற்றும் பதவி உயர்விற்கும் கணக்கில் கொள்ள ஆணை.
                                      Click Here to Download. 

3.      G.O. NO.444. Date.09.09.2009 OMC அமைக்கப்பட்டது.
                                       Click Here to Download.

2.    G.O. No.254 to 340. Date. 26.08.2010   One Man Commission Orders.
                                        Click Here to Download.


1.    G.O.No. 165 Date. 21.05.2012. அரசு ஊழியர்களின் திருமணமாகாத, 
         விவாகரத்தான, விதவை மகள்களுக்கு குடும்ப ஓய்வுதியம்.
                                        Click Here to Download the G.O.
   
   

    

   

1 comment:

  1. பழகுநிலையில் இருப்பவருக்கு தற்காலிகமாய் பதவி உயர்வு அளிக்கப் படலாம். ஆனால் பதவி உயர்வுக்கு முன் இருந்த கீழ்நிலைப் பதவியில் பழகுநிலையை முடித்த பின்னரே உயர்நிலைப் பதவியில் பணி ஒழுங்கு படுத்தப்படும்"


    எனது பதவி உயர்வுக்கு மேல்கண்ட அரசாங்க ஆணை எண்(government G.O Number) தேவைப்படுவதால் தயவு செய்து கொடுத்து உதவவும்

    ReplyDelete