பணியாளர் மற்றும் நிர்வாக
சீர்திருத்த துறை அரசாணைகள்.
32. G.O.No.158 dt. 26.8.2008. RTI மூலம் தகவல் பெற விலக்களிக்கப்பட்ட
துறைகள் பற்றிய அரசாணை.
Click Here to Download the G.O.
31. G.O.No.259. Dt.17.12.2007. Passport பெறுதல் மற்றும் NOC பெறுவது
சார்ந்த அரசாணை.
Click Here to Download the G.O.
30. Lr.No. 11850/A/2010-1 date 28.6.2010. MOVEMENT REGISTER
பராமரிப்பது சார்ந்த அறிவுரைகள்.
Click Here to Download the Govt. Lr.
29. G.O.No.119.Dt.29.09.2011. Restricted Holidays - தற்காலிக மற்றும்
ஒப்பந்த அரசு பணியாளர்களுக்கு நீட்டிக்கப்படவில்லை.
Click Here to Download the G.O.
28. G.O.No. 145. Dt.30.09.2010. வேலைவாய்ப்பில் தமிழ்வழியில்
படித்தவர்களுக்கு முன்னுரிமை பின்பற்றுதல் சார்ந்த ஆணை
Click Here to Download the G.O.
27. G.O.No.75. Dt.30.06.2011. அண்ணாமலை பல்கலைகழக 5 ஆண்டு
ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு அதற்கிணையான
U.G. DEGREE பாடமாக கருதப்படும். ஆணை.
Click Here to Download the G.O.
26. G.O.No.197. Dt. 24.10.2008. Voluntary Retirement - Giving weightage
Modificatioon Amendments - Orders issued.
Click Here to Download the G.O.
25. G.O.No.116 Dt.18.08.2010. U.G. DEGREE இல்லாமல் நேரடியாக
திறந்த வெளி பல்கலைகழகம் மூலம் பெற்ற P.G. DEGREE
வேலைவாய்ப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என ஆணை.
Click Here to Download the G.O.
24. Lr.No. 92, dt.22.07.2009. Transfer ofn Physically Handicapped Govt.
servants. (Near to their Native place)
Click Here to Download the G.O.
23. G.O.No.157, dt.26.8.2008. TNPSC Fee exemption for Physically
Handicapped.
Click Here to Download the G.O
22. G.O.No.149 Dt.11.11.2011மாற்று திறனாளிகளுக்கான
வேலைவாய்ப்பு முன்னுரிமையில் திருத்தம் ஆணை.
Click Here to Download the G.O.
21. G.O. No. 183. Date. 13.07.2007. வரையறுக்கப்பட்ட விடுமுறை
நாட்களின் பட்டியல்.
Click Here to Download the G.O.
20. G.O.No.36. Dt.02.03.2012 பகவான் வைகுந்தசாமி பிறந்த நாள்
வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்ப்பு.
Click Here to Download the G.O.
19. G.O.(Ms) No. 51. Date 16.05.2011 மகப்பேறு விடுப்பு 180
நாட்களாக உயர்த்தப்பட்ட ஆணை.
நாட்களாக உயர்த்தப்பட்ட ஆணை.
Click Here to Download the G.O.
18. G.O.(Ms) No. 61 Date. 16.06.2011 மகப்பேறு விடுப்பு 180 நாட்களாக
உயர்த்தப்பட்ட அரசாணையில் திருத்தம் செய்யப்பட்ட அரசாணை.
Click Here to Download the G.O.
17. G.O.Ms.No. 38. Date.25.03.2011 Use of Permanent blue, Blue Black or Black
inks in Government offices.
inks in Government offices.
16. G.O.Ms.No.107. Date. 18.08.2009. பள்ளி மேல்நிலைபடிப்பு (+2 )முடித்து
திறந்தவெளி பல்கலைகழகங்களில் பெரும் பட்டயம், பட்டம்,
முதுகலை பட்டங்கள் - பொதுப்பணிகளில் நியமனம் பெற
ஆணை.
Click Here to Download the G.O.
15. G.O.No.151 Date. 21.10.2010. பொதுப் பணிகள் - அலுவலக நடைமுறை
பச்சை நிற மை பயன்பாடு குறித்த தெளிவுரை.
Click Here to Download the G.O.
14. G.O. No. 139 Date. 07.10.2009. பொதுப்பணிகளில் நியமனம் செய்ய
B.L., B.E., M.B.B.S., B.V.Sc., B.Sc.Agri., படிப்புகளுக்கு (B.A., B.S.c.,etc)
14. G.O. No. 139 Date. 07.10.2009. பொதுப்பணிகளில் நியமனம் செய்ய
B.L., B.E., M.B.B.S., B.V.Sc., B.Sc.Agri., படிப்புகளுக்கு (B.A., B.S.c.,etc)
இணையாக கருதி ஆணை.
13. G.O.No. 212 Date. 11.11.2008. ஒய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம்
என்பதை தமிழ்நாடு ஒய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் என
பெயர் மாற்றம் - அரசு ஏற்பு - ஆணை.
12. G.O. Ms.No. 70 Date.09.04.2008. அலுவலக ஆணை, கடிதங்கள்
மற்றும் ஏனைய வெளியீடுகளில் கிறித்துவ ஆண்டுக்கு
நேரான தமிழ் திங்கள், நாள், திருவள்ளுவர் ஆண்டு
பயன்படுத்துதல் - ஆணை.
மற்றும் ஏனைய வெளியீடுகளில் கிறித்துவ ஆண்டுக்கு
நேரான தமிழ் திங்கள், நாள், திருவள்ளுவர் ஆண்டு
பயன்படுத்துதல் - ஆணை.
11. Letter No. 17 Date 12.02.2009. முன்னால் படை வீரர் நலன்.
முன்னுரிமை சான்றிதழினைபயன்படுத்தாதபொழுது
குடும்பத்தில உள்ள பிறிதொருவருக்கு முன்னுரிமை சான்றிதழ்
வழங்குதல். திருத்தம் ஆணை.
Click Here to Download the G.O.
10. Lr.No. 190 Date 15.10.2008. பொது பணிகள் - ஆதரவற்ற விதவைகள்
மற்றும் Ex-servicemen களுக்கு முன்னுரிமை நீட்டிப்பது - தெளிவுரை
09. Lr.No. 38561/M/2008. Date.16.11.2009. B.Sc., Bio-Chemistry பட்டப்
படிப்பினை B.Sc., Chemistry பட்டப் படிப்பிற்கு இணையாக
கருதி ஆணை.
படிப்பினை B.Sc., Chemistry பட்டப் படிப்பிற்கு இணையாக
கருதி ஆணை.
08. G.O.Ms.No.149 Date.19.08.2008. உடல் ஊனமுற்ற அரசு பணியாளர்கள்
தினமும் மாலை 15 நிமிடங்கள் முன்னதாக செல்ல அனுமதி.
Click Here to Download the G.O.
07. G.O.Ms.No. 94. Date. 29.7.2011. IAS பயிற்சி மையம் சென்னை -40.
இங்கு தங்கி பயிலும் SC/ST/BC/MBC மாணவ மாணவியர்களுக்கு
மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தி ஆணை.
Click Here to Download the G.O.
06. G.O.Ms.No.189. Date.18.07.2007. ATTESTATION POWERS GROUP "B"
ஊழியர்களுக்கு விரிவாக்கம் - ஆணை.
05. G.O.Ms.No.65. Date.27.05.2009. அருந்ததியினருக்கு சிறப்பு ஒதுக்கீடு.
04. G.O.Ms.No.119 Date.09.09.2009. அரசு ஊழியர்கள் A,B,C,D என நான்கு
வகையினராக பிரிப்பு.
03. Lr.No. 8454/A/2010 Date.15.03.2010. புகார் மனுக்களுக்கு
குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புகைச் சீட்டு அனுப்புதல்
மற்றும் நடவடிக்கை மேற்கொள்வது.
குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புகைச் சீட்டு அனுப்புதல்
மற்றும் நடவடிக்கை மேற்கொள்வது.
02. G.O.Ms.No. 133. Date 29.09.2009. அரசு ஊழியர்கள் வரதட்சணை
வாங்கவும், கொடுக்கவும் தடை.
01. Lr.No.59420/S/2006. Date.11.12.2006. அரசு அலுவலகங்களில் தனியாக
பணியாளர்கள் நியமித்துக் கொள்ள தடை.
அய்யா, வணக்கம் கடந்த 22 ஏப்ரல் 2014 அன்று தினமலர், தினத்தந்தி, தி ஹிந்து நாளேடுகளில் ஒரு செய்தி கண்டேன் என்னவென்றால் 10ஆம் வகுப்பு முடித்து நுழைவுத்தேர்வு மூலம் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்ற இளநிலைப் பட்டம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகளில் பங்கு கொள்ளவும், வேலைவாய்ப்பு பெறவும் முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற செய்தி வெளியானது தற்போது டி.என்.பி.எஸ்.சி யில் இதன் நிலை என்ன? இது சம்பந்தமாக ஏதேனும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா? விவரம் தெரிவிக்கவும்
ReplyDeleteSir pls sent me go no 133
ReplyDeleteTamilnadu arasu paniyalar rule 14 full details issue sir
ReplyDeletePlease sent me g.o no 215/1998
ReplyDeleteஅய்யா கல்வித் தகுதி இல்லாத நிலையில் கோர்ட்டில் உத்தரவு வாங்கி பணி நியமனம் செய்ய முடியுமா?
ReplyDeleteஅய்யா,வருவாய்த்துறை அரசாணை எண் 916 1984ஆம் வருடத்தில் வரப்பட்ட அரசாணை நகல் இருந்தால் என் emailல் பதிவிடுக...
ReplyDeleteஅய்யா வணக்கம்... G.O No 43 date 16/02/1994 school education Go இருந்தால் அனுபவம் ஐயா...
ReplyDeleteCasinos Near Casinos - MapyRO
ReplyDeleteSearch 화성 출장샵 for Casinos Near Casinos in Las Vegas, 창원 출장샵 NV. Find 천안 출장샵 your favorite 동해 출장샵 Casino and Hotels 춘천 출장마사지 in Las Vegas, NV. Mapyro offers fast, easy, and reliable internet
ஐயா வணக்கம். அரசு துறை பதிவு பெற்ற சங்கங்களின் நிர்வாகிகள் , அரசுப் பணி செய்யும் பணி இடம் மாற்றத்திற்கு விருப்பத்துடன் கூடிய தடை உள்ள அரசாணை அல்லது அரசு கடிதம் உள்ளதா?
ReplyDelete